கேபிள் டிவி கட்டணம் 50 சதவீதமாக குறைக்கப்படும், இளைஞர்கள் இரு சக்கர வாகனம் வாங்க ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட கூடுதல் தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக அறிவித்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஏற்கெனவே 297 தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அதிமுக சார்பில் கூடுதல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:

• அதிமுக ஆட்சி அமைந்தவுடன், மா விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு, மாம்பழத்திற்கு ஆதார விலை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.



GIPHY App Key not set. Please check settings