in

ஜெகன் வெற்றிபெறுவார் என ரூ.30 கோடி பந்தயம்; தோல்வியால் YSR காங்கிரஸ் ஆதரவாளர் எடுத்த விபரீத முடிவு! |Andhra man bet rs 30 cr on YSR congress in the election after it fails he ends his life


தற்கொலை - representational imageதற்கொலை - representational image

தற்கொலை – representational image

அவரிடம் பந்தயம் கட்டிய பலர் வேணுகோபாலின் செல்போன் எண்ணுக்கு அழைத்துப்பார்த்தும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால், பந்தயம் கட்டியவர்கள் வேணுகோபாலின் வீட்டுக்கு வந்து சில பொருள்களை எடுத்துச்சென்றனர். இந்த நிலையில், நேற்று வீடு திரும்பிய வேணுகோபால், வீட்டின் நிலைமையைப் பார்த்து வேதனையடைந்திருக்கிறார். இன்னொருபக்கம், பந்தயம் கட்டியவர்களும் அவரிடம் பணம் கேட்டிருக்கிருக்கின்றனர். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான வேணுகோபால், தன்னுடைய வயலுக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

தேர்தல் பிரசாரம் முதல் வெற்றி விழா வரை – திமுக போடும் `கொங்கு’ கணக்கு..! | DMK’s Kongu plan over upcoming 2026 election

USA vs IND: Shivam Dube May Replaced By Sanju Samson Team India Playing XI Changes In ICC T20 World Cup 2024 | நீக்கப்படும் ஷிவம் தூபே… இந்த வீரரை தேடி வரும் வாய்ப்பு – இந்திய அணியில் மாற்றம் நிச்சயம்!