இதன்காரணமாக, கள்ளச்சாராயத்தை தமிழ்நாட்டில் கட்டுப்படுத்த முடியாததற்கான காரணம் குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், `தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு காரணம் என்ன?” என்ற கேள்வி கொடுக்கப்பட்டு, `அரசு நிர்வாகத் தோல்வி, போலீஸ் உடந்தையாக இருந்தது, அரசியல்வாதிகளின் தலையீடு’ ஆகிய மூன்று விருப்பங்களும் தரப்பட்டிருந்தது
இந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, அதிகபட்சமாக 43 சதவிகிதம் பேர் `அரசு நிர்வாகத் தோல்வி’ என்று காரணம் தெரிவித்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, 36 சதவிகிதம் பேர் `போலீஸ் உடந்தையாக இருந்தது’ என்றும், 21 சதவிகிதம் பேர் `அரசியல்வாதிகளின் தலையீடு’ என்றும் காரணம் தெரிவித்திருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88
GIPHY App Key not set. Please check settings