in

தூத்துக்குடி: வாய்த்தகராறு; செல்போன் உடைப்பு… இளைஞரை கொலை செய்து உடலை புதைத்த இளம்சிறார்கள் | The youth killed the youth and buried the body


21-ம் தேதி திரேஸ்புரம் உப்பு சங்க அலுவலகம் பின்புறம் மாரிச்செல்வம் நடந்து சென்று கொண்டிருந்தார். நாங்கள் 4  பேரும் செங்கலால் அவரது தலையில் அடித்தோம். அடித்ததில் மயங்கி விழுந்துவிட்டார். அவரது கை, கால்களை கயிற்றால் கட்டி அங்கேயே குழி தோண்டி புதைத்துவிட்டோம். மாரிச்செல்வத்தை கொலை செய்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என எங்களுக்குள் முடிவு எடுத்தோம். ஆனால், போலீஸார் எப்படியோ கண்டுபிடித்து விட்டனர்.” எனச் சொல்லி போலீஸாரையே அதிர வைத்தான் அச்சிறுவன்.

தாளமுத்துநகர் காவல் நிலையம்தாளமுத்துநகர் காவல் நிலையம்

தாளமுத்துநகர் காவல் நிலையம்

இதனையடுத்து மாரிச்செல்வத்தை புதைக்கப்பட்ட இடத்தை அச்சிறுவன் அடையாளம் காட்டினான்.  அவர் இறந்து 15 நாட்களுக்கு மேல் ஆனதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. சம்பவ இடத்திலேயே மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்தனர். பின்னர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.  தற்போது இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே ஒரு சிறுவன் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.  

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

”ஆம்ஸ்ட்ராங்குக்கு அஞ்சலி செலுத்த சென்னை வருகிறேன்; அனைவரும் அமைதி காக்கவும்” – மாயாவதி | I appeal to all to maintain peace and order: Mayawati tweets saying she plans to come to Chennai

தேர்தல் களத்தில் அமைச்சர்கள், அன்புமணி, சீமான்… விக்கிரவாண்டி ரவுண்ட் அப்!