வாடிக்கையாளர்களின் இழப்பைத் தடுக்க இந்தப் பெண்களைத் தடை செய்வதாக அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இவர், ‘அஜும்மா’ மற்றும் ‘பெண்கள்’ என்பதை வேறுபடுத்துவதற்கான எட்டு கட்டுப்பாடுகள் அடங்கிய ஒரு பட்டியலைக் குறிப்பிட்டிருக்கிறார். அதில், பிறரைக் கிண்டல் செய்பவர்கள், பொதுப் போக்குவரத்தில் கர்ப்பிணிகளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்வது, தங்கள் சொந்தப் பணத்தைச் செலவழிக்க விரும்பாமல் மற்றவர்களின் பொருளைத் திருடுபவர்கள் உள்ளிட்டோர் அடங்குவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
‘உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளரின் அம்மாவும் ஆன்ட்டி அல்லவா? உடற்பயிற்சி கூடத்தை மூடுவதே சரி’ என்று பலர் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.
GIPHY App Key not set. Please check settings