in

நெருக்கும் `ரூ.100 கோடி நிலமோசடி வழக்கு’ – எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு! | 6 cases filed against former minister M.R Vijayabaskar


இதனிடையே, கடந்த 18-ஆம் தேதி, இந்த வழக்கு திடீரென சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர், பிரவீன் உள்ளிட்ட 10 பேரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஐந்து தனிப்படைகள் அமைத்து தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், இந்த விவகாரத்தில் கரூர் நகர காவல் நிலையத்தில், மேல கரூர் சார்பதிவாளர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்த போது முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெயர் சேர்க்கப்படவில்லை. அதற்கு பின்னர் சி.பி.சி.ஐ.டி போலீஸார் சாட்சியங்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடிவந்தனர். இந்நிலையில்தான், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வாங்கல் காவல் நிலையத்தில் மற்றொரு புகாரில் ஆறு பிரிவுகளில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரகாஷ் பிரகாஷ்

பிரகாஷ்
தே.தீட்ஷித்

பிரகாஷ் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்திருந்த புகாரியின் அடிப்படையில், மனுதாரர் வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பதால், பிரகாஷ் அளித்த புகாரின் அடிப்படையில், கொலை மிரட்டல், மோசடி செய்தல், உள்ளிட்ட ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, தனக்கு வேண்டிய பரமத்தி வேலூரைச் சேர்ந்த பொன்னிமணி என்கிற சுப்பிரமணியன், பொத்தனூர் சண்முகம் ஆகியோரை வைத்து தன் மீது பொய் வழக்குகள் போட பிரவீன் வற்புறுத்தலின் பேரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு முயற்சி செய்து வருவதாக பிரகாஷ் தரப்பு அடுத்த அதிரடி குற்றச்சாட்டை முன்வைக்கிறது. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்வது, கரூர் மாவட்ட அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

`செங்கோலை வைத்திருந்த மன்னர்கள் அந்தப்புரத்திலே..!’ – சு.வெங்கடேசன் உரையும் கொதித்த பாஜக-வும்!

‘சிக்கந்தர்’ அடுத்த ஷெட்யூலுக்காக மும்பையில் பிரம்மாண்ட செட்! | Salman Khan to wrap Sikandar first schedule with action set-piece in Mumbai