in

பண இரட்டிப்பு வாக்குறுதி; கோடிக்கணக்கில் மோசடி – சேலத்தில் சிக்கிய திருப்பூர் நிதி நிறுவன உரிமையாளர் | police arrested a finance company owner who scammed people


இந்நிலையில், கோவையைச் சேர்ந்த ஒரே குடும்பத்திடம் பணத்தை இரட்டிப்பாக தருவதாக கூறி ரூ. 23.23 லட்சத்தை ஏமாற்றியதாக திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவில் பதியப்பட்ட வழக்கில் கடந்த 31-ம் தேதி தீபக் திலக் மீண்டும் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட் கோர்ட்) நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

போலீஸ் காவல்போலீஸ் காவல்

போலீஸ் காவல்

மனுவை விசாரித்த நீதிமன்றம் தீபக் திலக்கை மூன்று நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது. இது குறித்து குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், “நீதிமன்றத்தின் அனுமதியோடு, தீபக் திலக்கை மூன்று நாள்கள் போலீஸ் காவலில் எடுத்துள்ளோம். அவரிடம் விசாரித்தால் மட்டுமே திருப்பூர் மாவட்டத்தில் நடந்த மோசடிகள் குறித்து தெரியவரும். “பி.டி.எம்.குரூப் ஆப் கம்பெனி’ நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்து, இதுவரை புகார் கொடுக்காமல் இருப்பவர்கள், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

T20 WC | பாகிஸ்தான் வேகத்தில் 106 ரன்களுக்கு சுருண்ட கனடா  | Canada scored 106 runs against Pakistan in t20 match

Watch Video: டின்னர் எங்கே? மனைவி சஞ்சனாவிடம் புன்னகை பொங்க பதிலளித்த பும்ரா..வைரல் வீடியோ!