பா.ஜ.க-வும் சி.பி.எம் கட்சியும் ரகசிய உடன்பாடு வைத்துள்ளது என்று நாங்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறோம். ஆனால், அதற்கு பினராயி விஜயனோ, சி.பி.எம் கட்சியோ சரியான பதில் கூறவில்லை. சி.பி.எம் கட்சியின் கோட்டையான ஆலப்புழாவில் பா.ஜ.க வேட்பாளர் ஷோபா சுரேந்திரனுக்கு 2 லட்சத்து 99 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன. மொத்தத்தில், திருச்சூர், ஆற்றிங்கல், ஆலப்புழா, திருவனந்தபுரம் ஆகிய 4 நாடாளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க-வுக்கு கிடைத்த ஓட்டுக்கள் அனைத்தும் சி.பி.எம் கட்சியில் இருந்து சென்ற வாக்குகள்தான்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88
GIPHY App Key not set. Please check settings