in

பொள்ளாச்சி: அதிமுக கோட்டையில் திமுக `கொடி’ – உட்கட்சிப் பூசலைத் தாண்டி வெற்றியை ஈட்டிய ஈஸ்வரசாமி! | DMK won for the second time in pollachi lok sabha election 2024


கடைசி நேரத்தில் அதிமுக-வும் கவனிப்பில் காட்டிய வேகம், அவர்களின் வாக்குவங்கியை தக்கவைத்து இரண்டாமிடம் பிடிக்க வைத்துள்ளது. திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு இணையாக களத்தில் ஸ்வீட் பாக்ஸ்களை கொட்டியதால், பாஜக வசந்தராஜனும் ஓரளவுக்கு டீசன்ட்டான வாக்குகளை பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளார்.

பாஜக வசந்தராஜன்பாஜக வசந்தராஜன்

பாஜக வசந்தராஜன்

நாம் தமிழர் கட்சி நான்காம் இடம் பிடித்துள்ளது. அதிமுக வலுவாக உள்ள பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியை இரண்டாவது முறையாக பிடித்திருப்பதை திமுக-வினர் கொண்டாடி வருகின்றனர்.

பெற்ற வாக்குகள்

திமுக –5,33,377

அதிமுக – 2,81,335

பாஜக – 2,23,354

நாம் தமிழர் – 58,221

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

IND v IRE: `ஐயா இது டெஸ்ட் மேட்ச்சா, டி20 ய்யாங்கய்யா?’ இழுவையான ஆட்டத்தைச் சிறப்பாக வென்ற இந்தியா! | T20 WorldCup 2024: Ind v Ire Match Analysis

1 பெட்டியில் 3 கிலோ… தபாலில் மாம்பழங்களை அனுப்பும் வசதி! 5-வது ஆண்டில் அஞ்சல் துறை!