10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா திருவான்மியூரில் உள்ள மண்டபத்தில் இன்று நடைபெறவுள்ளது. இதையடுத்து அந்த விழாவுக்கு தவெக தலைவரும், நடிகருமான விஜய் காலையிலேயே வருகை தந்தார். தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தவெக சார்பில் விருது வழங்கப்படவுள்ளது. 2 ஆம் கட்டமாக நடக்கும் இன்றைய விழாவில் 19 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 700 மாணவர்கள் கலந்துகொள்கின்றனர்.
#JUSTIN விழா மண்டபத்திற்கு வருகை தந்த விஜய்#ActorVijay #TVK #News18TamilNadu | https://t.co/3v5L32pe7b pic.twitter.com/dEkjhhCtSO
— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 3, 2024
GIPHY App Key not set. Please check settings