in

மோடி: நீர் ஆகாரம்; குமரிக் கடலில் 3 நாள்கள் தியானம் – பிரதமர் குமரி விசிட் அப்டேட்! | prime minister modi kanyakumari visit update


கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடிகன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி

பிரதமரை வரவேற்க கட்சி நிர்வாகிகள் யாரும் வரவேண்டாம் என டெல்லி பா.ஜ.க தலைமை அலுவலகம் அறிவித்திருந்தது. இதையடுத்து மாநிலத் தலைவர் அண்ணாமலையோ, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளோ யாரும் கன்னியாகுமரிக்கு வரவில்லை. அதே சமயத்தில் பிரதமரை வரவேற்க முன்னாள் மத்திய அமைச்சரும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி வந்தார்.

அவருக்கு பிரதமரை வரவேற்க அனுமதி இல்லை என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, பிரதமர் மோடி வருவதற்கு முன்பே அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். பிரதமர் மோடி தியானம் செய்யும் 3 நாள்களும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், கன்னியாகுமரி லாட்ஜ்களில் தங்கியிருப்பவர்கள் குறித்த முழு விவரங்களும் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Odisha: `வி.கே.பாண்டியன் என் அரசியல் வாரிசு அல்ல..!’ – நவீன் பட்நாயக் ஓப்பன் டாக் | VK Pandiyan is not my successor, Says Odisha CM Naveen patnaik

Good habits that can help one stay away from tobacco addiction | Lifestyle