in

ரத்தக்கறைப் படிந்த 11 பேர் மீது குண்டாஸ் – ராணிப்பேட்டை பிரமுகர் கொலை வழக்கில் நடவடிக்கை! | political party executive murder case – 11 jailed under gangster law


வலது கையை மணிகட்டுடன் துண்டித்ததோடு… விவேகானந்தனின் முகத்தையும் அடையாளம் காண முடியாத அளவுக்கு அரிவாளால் வெட்டிச் சிதைத்துவிட்டுத் தப்பினர். பழிக்குப் பழியாக இந்தக் கொலைச் சம்பவம் அரங்கேற்றப்பட்டிருந்ததும், விசாரணையில் தெரியவந்தது.

கொலையாளிகள் பதினோரு பேர்

கொலையாளிகள் பதினோரு பேர்

இதையடுத்து, கொலையாளிகள் பதினோரு பேரையும் கைதுசெய்த போலீஸார் நீதிமன்றக் காவலில் வேலூர் மத்தியச் சிறையில் அடைத்திருக்கிறார்கள். இந்த நிலையில், கொலையாளிகள் முருகன், பிரபாகரன், சண்முகம் என்கிற வினோத், சுரேஷ், குமார், சூரியா, ராஜேஷ், சந்துரு, தாமோதரன், கோபி, ராஜேந்திரபிரசாத் ஆகியோர் சிறையில் இருந்து வெளியே வராதபடி ஓராண்டுக்கு ‘குண்டர்’ தடுப்புச் சட்டத்தின்கீழ் காவல் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

65525

‘Premature’: Hamas, Qatar downplay US president Joe Biden’s optimism on Gaza ceasefire | TOI Original

Son-in-law arrested for burning aunt to death for demanding money back | கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் அத்தையை எரித்து கொன்ற மருமகன் கைது