in

விற்பனைக்கு கஞ்சா சப்ளை செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஹெட் கான்ஸ்டபிள் – சிக்கியது எப்படி?! | Police head constable arrested in cannabis supply case


அப்போது தன்னிடம் பாலமுருகன் என்பவர் 2 கிலோ கஞ்சாவை கொடுத்து விற்க சொன்னதாக சுப்புராஜ் தெரிவிக்க, அவர் கொடுத்த மொபைல் எண்ணில் வியாபாரிபோல பேசி கஞ்சா சப்ளை செய்தவரை வரவழைத்து விசாரித்தபோதுதான், அவர் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்புப்பிரிவில் பணியாற்றும் ஹெட் கான்ஸ்டபிள் பாலமுருகன் என்பது தெரிய வந்து தனிப்படையினர் அதிர்ச்சி அடைந்தனர். அதோடு பாலமுருகனிடம் தொடர் விசாரணை நடத்தினர். பின்னர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஹெட் கான்ஸ்டபிள் பாலமுருகன் இதுபோல் மற்ற கஞ்சா வழக்கு குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்தாரா? வேறு எங்கும் கஞ்சாவை பதுக்கி வைத்துள்ளாரா? பாலமுருகனுடன் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் உள்ள வேறு யாருக்கும் தொடர்புள்ளதா? என்பது குறித்த தனிப்படை காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

‘ரோட்டில் செல்பவர்களுக்கு எல்லாம் பதில் இல்லை’- ஒருங்கிணைப்பு குழு மீது எடப்பாடி பழனிசாமி பாய்ச்சல் | Edappadi Palanisami anger on admk organizing committee

24 நாடுகள் பங்கேற்கும் யூரோ கால்பந்து தொடர் இன்று தொடக்கம்: ஜெர்மனி – ஸ்காட்லாந்து மோதல் | Euro Championships 2024 begins today