in

வெப்பன் விமர்சனம்: `இது யாருக்கு எதிரான ஆயுதம் சாரே?’ தமிழில் சூப்பர் ஹியூமன் கதை மிரட்டுகிறதா? | Weapon Review: This Superhuman saga fails miserably due to poor writing


அடுத்து உடைக்கப்பட்ட பர்னிச்சராக, ராஜிவ் மேனன் டார்க் சொசைட்டி (இல்லுமினாட்டி கணக்காக ஒரு குரூப்) தலைவராக மிரட்ட முயல்கிறார், ஆனால் நமக்குத்தான் பயம் வரவில்லை. தான்யா ஹோப் நடிப்பில் ஹோப்பில்லை. இதுபோக இயக்குநர் வேலு பிரபாகரன், ஒரேயொரு வசனம் பேச பரத்வாஜ் ரங்கன், மைம் கோபி, மாயா, கனிகா, யாஷிகா ஆனந்த் என எக்கச்சக்க கதாபாத்திரங்கள். ஆனால் அனைவருமே கண்ணை மூடி கண்ணைத் திறந்தால் காணாமல் போய்விடுகிறார்கள். (இல்ல, புரியல!)

வெப்பன் விமர்சனம் | Weapon Reviewவெப்பன் விமர்சனம் | Weapon Review

வெப்பன் விமர்சனம் | Weapon Review

ஹிட்லரின் சூப்பர் ஹீரோ சூப்பர் சீரமின் யோசனை கேப்டன் அமெரிக்காவை நினைவுபடுத்துவது போல, ஜிப்ரானின் பின்னணி இசை பல சூப்பர் ஹீரோ படங்களின் இசையை ஞாபகப்படுத்துகிறது. டாப் ஆங்கிள் ஷாட்கள், சண்டைக் காட்சிகள் என ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ் சற்றே கவனிக்க வைக்கிறார். டிஐ தொழில்நுட்பமும் மெச்சத்தகுந்த வண்ணம் இருக்கிறது.

காட்சிகளில் முடிவில்லாத கட், குழப்பமான நான்-லீனியர் பாணியில் சொதப்பல் எனச் சறுக்கியிருக்கிறார் எடிட்டர் கோபி கிருஷ்ணா. காற்றிலே பறந்து பறந்து சண்டை செய்யும் காட்சிகளில் சண்டை பயிற்சியாளர் சுதீஷ் எக்ஸ்ட்ரா டியூட்டி பார்த்திருக்கிறார், அவ்வளவே!



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Modi Cabinet 3.0 : மோடி அமைச்சரவை பதவியேற்பு விழா | போட்டோ ஹைலைட்ஸ்!

“நாட்டுக்கு காத்திருக்கும் அற்புதமான எதிர்காலத்துக்காக…” – பிரதமர் மோடிக்கு நடிகர் மாதவன் வாழ்த்து  | Actor Madhavan wishes to PM Modi