இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டில் நடந்த பிரசார கூட்டத்தில், “2019-ம் ஆண்டு பாகிஸ்தான் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும், அதன் பாதிப்பு, அழிவுகள் குறித்தும் முதலில் பாகிஸ்தானிடம் தெரிவிக்கக் கூறினேன். அவர்கள் தொடர்புக்கு வராதபோது, அதைப் பற்றி உலகுக்குக் தெரிவிக்காமல் காத்திருக்கச் சொன்னேன். அவர்களிடம் தெரிவித்தபிறகே செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டது.
அதன்பிறகே வான்வழித் தாக்குதல் குறித்து நாங்கள் உலகிற்கு தெரியப்படுத்தினோம். எனக்கு மறைந்திருந்து தாக்குவதில் நம்பிக்கை இல்லை. வெளிப்படையாக நேருக்கு நேர் போராடுவேன். நாட்டில் அப்பாவி மக்களைக் கொல்ல முயற்சிப்பவர்களை அவர்களின் எல்லைக்குள் புகுந்தே கொல்வோம். ஏனென்றால் இது புதிய இந்தியா.” எனக் குறிப்பிட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs
GIPHY App Key not set. Please check settings