in

Smoking: புகைபிடிக்கும் பழக்கத்தால் தொண்டையில் வளர்ந்த முடி… யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்?! | Bizarre smoking side effect revealed in unusual case study


ஆஸ்திரியாவை சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத 52 வயதான நபர் நாளொன்றுக்கு ஒரு பாக்கெட் சிகரெட்டை புகைத்து வந்திருக்கிறார். புகைபிடிக்கத் தொடங்கிய 17 வருடங்கள் கழித்து அவருக்குத் தொடர்ச்சியான இருமல், குரலில் மாற்றம், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டிருக்கின்றன. இதற்காக 2007-ல் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். 

சிகரெட்  smoking சிகரெட்  smoking

சிகரெட் smoking
pixabay

`பிராங்கோஸ்கோபி” (Bronchoscopy) மூலம் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அந்த நபரின் தொண்டை வீக்கமடைந்திருப்பதையும் அதில் சில முடிகள் வளர்ந்திருப்பதையும் கண்டறிந்தனர். அவர் தொண்டையில் முடி வளரும் (Endotracheal Hair Growth) என்ற மிக அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிப்பதைக் கூறியுள்ளனர். 

*காரணம் என்ன?!

இவருக்கு 10 வயது இருந்தபோது, நீரில் மூழ்கியிருக்கிறார். அந்தச் சமயத்தில் இவரின் சுவாசத்தை சீராக்க தொண்டைக்குக் கீழ்புறக் கழுத்துப் பகுதியில் துளையிட்டு, ஆக்ஸிஜன் செலுத்தப்படும் ‘ட்ரக்கியோஸ்டோமி ‘ (Tracheostomy) சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தக் காயத்தை மூட அவரது  காதிலுள்ள தோல் மற்றும் குருத்தெலும்பை பயன்படுத்தி இருக்கின்றனர். தற்போது அந்த இடத்திலேயே இவருக்கு முடி வளர்ந்திருக்கிறது. முதல்முறை மருத்துவர்கள் அந்த முடிகளைப் பிடுங்கி அகற்றியுள்ளனர்.



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கோயம்பேட்டில் சிக்கிய தீவிரவாதி… தமிழக போலீஸ் உதவியுடன் கைதுசெய்த மே.வ போலீஸ் குழு!

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்: பிரதமர் மோடி ஜூலை 2-ம் தேதி பதில் | Resolution of thanks for the President speech