in

Ultraman: Rising Review: சூப்பர் ஹீரோ – காட்ஸில்லா – AI ரோபோ கூட்டணி; கவர்கிறதா இந்த ஜப்பான் அனிமே? | Japan Superhero Anime Ultraman Rising Netflix Movie Review


ஜப்பான் நாட்டின் புகழ்பெற்ற அனிமேவான அல்ட்ராமேன் என்கிற சூப்பர் ஹீரோ கதாபாத்திரமானது காமிக்ஸ் புத்தகங்களாக, திரைப்படங்களாக, இணையத் தொடர்களாக வெளியாகி உலகம் முழுவதும் சக்கைப் போடு போட்டது. ஜப்பான் அனிமேயின் ‘சூப்பர்மேன்’ என்று அழைக்கப்படும் அல்ட்ராமேனையும், கைஜுவையும் மைய கதாபாத்திரங்களாக வைத்து ‘குழந்தைகள் கொண்டாடும்’ படமாக வந்திருக்கிறது இந்த அல்ட்ராமேன். பொதுவாக அல்ட்ராமேனின் வேலை என்பது, கைஜு என்கிற ராட்சத மிருகங்களிடமிருந்து மனிதர்களையும், மனிதர்களிடமிருந்து கைஜுகளையும் காப்பாற்றுவது.

வெறுமென ஆக்‌ஷன், சாகச சண்டைகள், பிரமாண்ட உருவங்கள் போன்றவற்றை மட்டும் வைத்து நிரப்பாமல், பல உணர்வுப்பூர்வமான தருணங்களைக் கொண்டிருக்கிறது படம். அல்ட்ராமேனின் அன்பான குடும்பம், அவருக்கு நிகழ்ந்த சோகமான சம்பவம், பேஸ்பால் உலகம், சூப்பர் ஹீரோக்களுக்கும் ராட்சத கைஜுகளுக்கும் இடையிலான உறவு, ஏ.ஐ ரோபோவின் உரையாடல்கள், சிங்கிள் சூப்பர் ஹீரோவான அல்ட்ராமேன் தன்னை தந்தையாக உணரும் தருணம் எனப் பல சுவாரஸ்யங்களால் தனியனுபவத்தைத் தருகிறது படம்.



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

தேவகவுடா குடும்பத்துக்கு மீண்டும் சிக்கல்: சூரஜ் ரேவண்ணா மீது தன்பாலின சேர்க்கை புகார் | Homosexuality complaint against Suraj Revanna

Sania Mirza: `முகமது ஷமி – சானியா மிர்சா திருமணமா?’ – சானியா மிர்சாவின் தந்தை விளக்கம் | Sania Mirza’s father breaks silence on rumours of her daughter marrying Mohammed Shami