in

”’நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்” – அன்பில் மகேஸ் கைது குறித்து காவல்துறை விளக்கம்!


இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் அவரது உதவியாளர்களான வாலாடி கார்த்திக், அருண் பிரகாஷ், பிரகாஷ் மற்றும் முத்துகுமாரின் உறவினர்களான சரவணன், ரமேஷ், கோகுலகிருஷ்ணன் ஆகியோருக்குச் சொந்தமான திருச்சி, சென்னை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்து ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று (26.10.2026) முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களைச் சென்னை அமைந்தகரையில் வைத்து கைது செய்து, காவல் ஆணையரகத்திற்கு அழைத்து வரப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விசாரணைக்குப் பிறகு, கைது செய்யப்பட்ட அன்பில் மகேஸ் பொய்யாமொழி என்பவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கனமழையால் வெள்ளக்காடாக மாறிய கோவை; வெள்ளத்தில் சிக்கிய பேருந்து; வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் | Rainwater entered homes due to heavy rainfall in Coimbatore

DPDP: `பத்திரிகை சுதந்திரம் கேள்விக்குறியாகும்’- வழக்கு தொடர்ந்த 21 செய்தி நிறுவனங்கள்; விவரம் என்ன? | Press Freedom Under Question: 21 News Organizations File Petition in Supreme Court