
“தொகுதி மறுவரையறையால் யாரும் எதையும் இழக்கப் போவதில்லை. அதேசமயம், யாருக்கும் கூடுதல் ஆதாயமும் கிடைக்கப் போவதில்லை. அனைவருக்கும் சமமான அளவிலேயே ஆதாயம் கிடைக்கும்” என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வதற்காக, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று கோவைக்கு வருகை தந்தார்.
கோவையில் உள்ள தெலுங்கு மன்றத்தின் உறுப்பினர்களிடம் பேசிய அவர், என்டிஏவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.



GIPHY App Key not set. Please check settings