மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். விழாவில் பச்சிளம் குழந்தைகளுக்கு தனது கைகளால் தங்க மோதிரம் அணிவித்து, குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார். இந்த நிகழ்வு விழாவில் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.
Published:Updated:



GIPHY App Key not set. Please check settings