தவெக தலைவர் விஜய்யை நினைத்து சந்தோஷ பட வேண்டும். அவர் ஏதாவது வித்தியாசமாக செய்வார் என்று தான் அவருக்கு மக்கள் வாக்களித்து உள்ளார்கள் என கோவையில் திரைப்பட நடிகர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இன்று (மே 28) தனியார் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர்கள் சிவக்குமார், சத்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நடிகர் சிவக்குமார் கூறியதாவது:




GIPHY App Key not set. Please check settings